தமன்னா விலகல் : காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு

தெலுங்கில், ஓம்கார் இயக்கத்தில் ராஜீ கரி கதி - மூன்றாம் பாகம் திரைப்படத்தில் நடிக்க, தமன்னா ஒப்பந்தம் செய்யப் பட்டு இருந்தார்
தமன்னா விலகல் : காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு
x
தெலுங்கில், ஓம்கார் இயக்கத்தில் ராஜீ கரி கதி - மூன்றாம் பாகம் திரைப்படத்தில் நடிக்க, தமன்னா ஒப்பந்தம் செய்யப் பட்டு இருந்தார். புது படம் தொடர்பான ஆரம்ப பணிகள்,  துவங்கி இருந்த சூழலில், இயக்குநருடன் ஏற்பட்ட திடீர் மோதலால், தமன்னா இந்த படத்தில் இருந்து விலகினார். எனவே, தமன்னா இடத்திற்கு  நடிக்க படக்குழு விடுத்த அழைப்பை, காஜல் அகர்வால் ஏற்றுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்