பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞன் : இளைஞனை அடித்து நொறுக்கிய தைரியப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தவறாக நடக்க முயன்ற இளைஞரை புரட்டி எடுத்து இளம்பெண், காலில் விழுந்த மன்னிப்பு கேட்க வைத்தார்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞன் : இளைஞனை அடித்து நொறுக்கிய தைரியப் பெண்
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தவறாக நடக்க முயன்ற இளைஞரை புரட்டி எடுத்து இளம்பெண், காலில் விழுந்த மன்னிப்பு கேட்க வைத்தார். முசாபர்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்