நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : வெள்ளி சப்பரத்தில் சாமி வீதி உலா

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது.
நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : வெள்ளி சப்பரத்தில் சாமி வீதி உலா
x
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்