காந்தி போல வேடமணிந்து வேட்புமனு தாக்கல்

வேலூர் மக்களவை தேர்தலில், நாமக்கல் சுரேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் தேசப்பிதா காந்தி போல வேடம் அணிந்து வந்து, தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
காந்தி போல வேடமணிந்து வேட்புமனு தாக்கல்
x
வேலூர் மக்களவை தேர்தலில், நாமக்கல் சுரேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் தேசப்பிதா காந்தி போல வேடம் அணிந்து வந்து, தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பத்மராஜன் என்ற சுயேட்சை வேட்பாளர், உலக கின்னஸ் சாதனைக்காக 204 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்