திருமங்கலம் : தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்
பதிவு : ஜூலை 10, 2019, 02:59 PM
திருமங்கலம் அருகே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளிக்குடி ஊராட்சிக்குட்பட்ட மொச்சிக்குளம் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.​ இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குளியலறை தொட்டியின் மூலம், மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஓராண்டிற்கு முன்பு குளியலறை தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி  மக்கள் தெரிவித்துள்ளனர்.  மின்மோட்டாரை சரிசெய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறும் அவர்கள், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1530 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7288 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4823 views

பிற செய்திகள்

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்

வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6 views

"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

4 views

மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தெற்கு பகுதியான டோங்கிரியில் இன்று காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

10 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயதான ஆண் குழந்தையை கடத்திய குற்றவாளியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

26 views

மாணவர் ரம்பு படுகொலை - நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை மேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் ரம்புவின் படுகொலைக்கு நீதி கேட்டு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

50 views

நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா

"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.