மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் : இயந்திரங்களை வாங்க பணமில்லையா? மனமில்லையா? - ப. சிதம்பரம் கேள்வி
பதிவு : ஜூலை 10, 2019, 02:36 PM
மனித கழிவுகளை அகற்றும் தொழிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மனித கழிவுகளை அகற்றும் தொழிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பதிவிட்டுள்ள அவர், 1993 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.  உயிரிழந்த 144 பேரும் எந்தெந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என விசாரித்துப் பாருங்களேன் என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன" - அமைச்சர் ஜெயக்குமார்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

30 views

"அரசுப் பணத்தை ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்கும் மோடி" - ப. சிதம்பரம் கடும் விமர்சனம்

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

187 views

குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18 views

பிற செய்திகள்

"எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும்" - நிர்மலா சீதாராமன் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

8 views

"மத்திய அரசு தேர்வு முறைகளை பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது" - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தேர்வு முறைகளை தற்போதைய பாஜக அரசு மாற்றி வருவதாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு குற்றம்சாட்டினார்.

14 views

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா..

28 views

"தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம்" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

14 views

மத்திய கைலாஷில் 'எல்' வடிவ மேம்பாலம் திட்ட அறிக்கை தயார் - அமைச்சர் வேலுமணி

சென்னை மத்திய கைலாஷில் எல் வடிவ மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

24 views

"தபால் துறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் " - மாநிலங்களவையில் தி.மு.க., அ.தி.மு.க. வலியுறுத்தல்

தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.