10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
பதிவு : ஜூலை 09, 2019, 07:30 PM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சூரக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த 10 வயது மாணவி படித்து வந்துள்ளார். இன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை, அதேபகுதியை சேர்ந்த குமார் என்பவர் வழிமறித்து, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அப்பகுதி மக்கள், குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை போலீசார் கைதுசெய்தனர். சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

840 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

56 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

12 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

46 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.