புதுக்கோட்டை : தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
புதுக்கோட்டை : தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காளப்பனூர் என்ற இடத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகை வந்து தீப்பிடித்தது. இதனால் ஓட்டுனர் இறங்கி ஓடிவிட்டார். தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

Next Story

மேலும் செய்திகள்