தனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்
பதிவு : ஜூலை 07, 2019, 10:54 PM
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக, நாளை முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தனியார் தண்ணீர் லாரிகள், தண்ணீர் எடுக்க அதிக கெடுபிடி உள்ளதை கண்டித்து அறிவிக்கப்பட்ட இந்த போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

304 views

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.

227 views

நவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

1422 views

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

201 views

கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

84 views

பிற செய்திகள்

குழந்தைகள் அமைப்பின் தூதரானார் சாதனை பெண் "வேண்டாம்"

திருவள்ளூர் மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு தூதுவராக, சாதனை பெண், "வேண்டாம்" நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3 views

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

89 views

அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்

அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

11 views

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

17 views

சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.

19 views

சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

298 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.