உலக சாக்லேட் தினம் கொண்டாட்டம் : கும்பகோணத்தில் இனிப்பு வகைகள் கண்காட்சி

உலக சாக்லேட் தினத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விதவிதமான இனிப்பு வகைகள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
உலக சாக்லேட் தினம் கொண்டாட்டம் : கும்பகோணத்தில்  இனிப்பு வகைகள் கண்காட்சி
x
உலக சாக்லேட் தினத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விதவிதமான இனிப்பு வகைகள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. கடலை மிட்டாய், எள்ளு உருண்டை என பாரம்பரிய இனிப்பு வகைகள், இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. குவியல் குவியலாக சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பல வண்ண சாக்லேட்டுகளை மாலைகளாக அணிந்து கொண்டு, நடனமாடி மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்