"கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது புதிய தேசிய கல்வி கொள்கை" - டாக்டர் ரவீந்திரநாத்

புதிய தேசிய கல்விக் கொள்கை வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகள் இந்தியாவில் நுழைய வழிவகை செய்து உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது புதிய தேசிய கல்வி கொள்கை - டாக்டர் ரவீந்திரநாத்
x
புதிய தேசிய கல்விக் கொள்கை வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகள் இந்தியாவில் நுழைய வழிவகை செய்து உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்துவது தொடர்பான கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவக் கல்வியில் எக்சிட் தேர்வை புகுத்துதல் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.தனியார் லாபம் ஈட்டவே நுழைவு மற்றும் பொதுத் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்