தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை : தேவராஜ சுவாமி தேவஸ்தானம் பதில் மனு
பதிவு : ஜூலை 07, 2019, 01:16 AM
காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவில், தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தேவராஜ சுவாமி தேவஸ்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவில், தாத்தாச்சாரியர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தேவராஜ சுவாமி தேவஸ்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளது.  பூஜைகளில் பங்கேற்க அனுமதிக்க கோரி, தாத்தாச்சாரியார் குடும்பத்தை சேர்ந்த சம்பத்குமாரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு தேவஸ்தான நிர்வாகம் பதில் மனு அளித்துள்ள நிலையில்,  வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1419 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4808 views

பிற செய்திகள்

நகைக்கடையில் வெள்ளி கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி நகைக்கடையில் கொலுசு திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

9 views

மாணவர்களை மிரட்டி 9 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் - 3 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஷ்ராஜ் சென்னை ராமாபுரத்தில் தங்கி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

9 views

வங்கியில் வேலைவாங்கி தருவதாக கோடிகளில் மோசடி - 40 பேரிடம் ரூ. 2 கோடி வசூலித்தவர் தலைமறைவு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவானார்.

8 views

ராமசாமி கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலம் - செயற்கை குளத்தில் எழுந்தருளிய சீதா, ராமர்

கும்பகோணம் ராமசாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி வசந்த உற்சவம் நடைபெற்றது.

9 views

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கலந்தாய்வு : அரசு ஒதுக்கீட்டின் 3968 இடங்கள் முழுமையாக நிரம்பின

ஐந்து நாள் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த 3 ஆயிரத்து 968 இடங்களும் நிரம்பியதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்தார்.

4 views

சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 9 செல்போன் 7 மெமரி கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.