அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரை கிராம மக்கள் பாய் படுக்கையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர்.
அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
x
கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத  மாவட்ட ஆட்சியரை கண்டித்து,ராமநாதபுரம் மாவட்டம்  கொழுந்துரை கிராம மக்கள் பாய், படுக்கையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர்.பின்னர் தாங்கள் கொண்டு வந்த அடுப்புகளை பற்றவைத்து பால் காட்சி பொதுமக்களுக்கு வழங்கி குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனால்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்