அரசு பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய ஆட்சியர்
ராமநாதபுரம் அருகே உள்ள காவனூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள காவனூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு சென்ற அவர் பள்ளி மாணவர்களுடன் உறையாடினார். பின்னர் மாணவர்களுடன் செஸ் விளையாடிய அவர் செஸ் விளையாட்டில் உள்ள சில நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
Next Story