"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு

பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு
x
பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பில் இந்தியை கட்டாயப்பாடமாக்குவது குறித்து பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளை கேட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தி கட்டாய பாடம் என்பதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களும் இந்த யோசனையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளா​ர்.  

Next Story

மேலும் செய்திகள்