இரண்டாம் நிலை காவலர் தேர்வு : "திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர்.
இரண்டாம் நிலை காவலர் தேர்வு : திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்திருந்த்னர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநங்கைகளின் விண்ணப்பங்களை ஏற்று, எழுத்துத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், திருநங்கைகளுக்கான வயதுவரம்பை 45ஆக உயர்த்தி புதிய அறிவிப்பாணை வெளியிடகோரி என்ற வழக்கு தொடரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்