தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பம்பு செட்டுகள் மூலம் வயல்களுக்கு தண்ணீர் விட முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பயிர் கருகியதால் கடனை திருப்பித் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், மின் விநியோகத்தை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Next Story