தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்
x
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் மனு மீதான பரிசீலனை 9ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்