கொடைக்கானல் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டப்பட்ட கட்டடங்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
கொடைக்கானல் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
x
கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டப்பட்ட கட்டடங்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். கொடைக்கானலில், நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இவற்றை அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு வந்த அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்