வரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.
வரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது. இது தொடர்பாக சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் வெள்ளியன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 1ஆத் தேதி சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்