ரஜினி மக்கள் மன்றம் சார்பில், குடிநீர் விநியோகம்

தர்மபுரி மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு உள்ள, 20 கிராமங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில், குடிநீர் விநியோகம்
x
தர்மபுரி மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு உள்ள, 20 கிராமங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில்  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி, 
அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் 10 ஆயிரம் லிட்டர் என தினசரி ஒரு லட்சம் லிட்டர் குடிநீரை, டிராக்டர் மூலம் கிராமங்களுக்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்