புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் : 4 நாட்களுக்கு கட்டணமில்லா ரசீது

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது.
புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் : 4 நாட்களுக்கு கட்டணமில்லா ரசீது
x
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது. புலிகள் காப்பகத்தை மேம்படுத்தும் விதமாக,  சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் முறையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் தொடங்கி வைத்தார். தற்போது சோதனை முறையில் நுழைவுச்சீட்டு வழங்குவதால் 4 நாட்களுக்கு மட்டும் கட்டணமில்லா ரசீது வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்