நடிகர் சங்க தேர்தல் ரத்து : யார் காரணம்? - ஐசரி கனேஷ்

"தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு விஷால் தான் காரணம்" - ஐசரி கனேஷ்
x
நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு விஷாலும், தேர்தல் நடத்தும் அதிகாரியான நீதிபதி பத்மநாபனும் தான் காரணம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கனேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்