தங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பதிவு : ஜூன் 18, 2019, 11:58 PM
மாற்றம் : ஜூன் 19, 2019, 04:06 AM
யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா'  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது என்று கூறினார். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம் ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர் என்றும் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.