மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு : கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
பதிவு : ஜூன் 17, 2019, 11:59 PM
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு ஊழியர்களே முதலுதவி சிகிச்சை அளிக்க பயிற்சி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவ மையம் கோயில் வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கோயில் வளாகத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கோயில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

பிற செய்திகள்

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

3 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

8 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

15 views

ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

19 views

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.