ஆண்டிப்பட்டி அருகே காற்றின் வேகம் அதிகரிப்பு - காற்றாலைகளில் அதிகரிக்கும் மின்சார உற்பத்தி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே காற்றின் வேகம் அதிகரிப்பு - காற்றாலைகளில் அதிகரிக்கும் மின்சார உற்பத்தி
x
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வினாடிக்கு 12 மீட்டர் என்ற அளவில் காற்றின் வேகம் உள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு காற்றாலையின் மின்உற்பத்தி சராசரியாக 25ஆயிரம் யூனிட்டாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்