லாரி மீது மோதல்- தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

திண்டிவனம் அருகே லாரியின் பின்புறம் மோதியதில், இருசக்கர வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
லாரி மீது மோதல்- தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
x
திண்டிவனம் அருகே லாரியின் பின்புறம் மோதியதில், இருசக்கர வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. சென்னை பட்டாலத்திலிருந்து பழனிக்கு  சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஒரு  இரு சக்கர வாகனம் ஒன்று அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம்  ஆண்டிப்பட்டியை சேர்ந்த சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனிடையே, லாரியின் மீது மோதிய இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


 


Next Story

மேலும் செய்திகள்