மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...
பதிவு : ஜூன் 17, 2019, 03:28 AM
ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில்,  மழை வேண்டி  சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விவசாயம் செழிக்கவும்,  நீர் நிலைகளில் தண்ணீர் பெருகவும்,  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழியவும்  108 சிறிய சிவலிங்கங்கள்  வைத்து அபிஷேக ஆராதனைகள் மற்றும்  மலர் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி சரவிளக்கு வழிபாடு...



சென்னை மணலியில் மழை வேண்டி அய்யா கோயிலில் பெண்கள் நீர் குடங்களுடன் சிறப்பு  சரவிளக்கு வழிபாட்டை நடத்தினர். ஐயா தர்மபதி கோவிலில் பக்தர்கள் சரவிளக்கு பதிகம் பாடி குடங்களில் நீர் நிரப்பி வரிசையாக வைத்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து ஐயா தர்மபதி  மலர்களால் அலங்கரித்த வாகனத்தில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்கள் கோயிலில் உள்ள அரசமரத்தில் நீரை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

134 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

949 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1317 views

பிற செய்திகள்

ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.

24 views

பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

8 views

முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.

11 views

நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்

நாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

44 views

குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .

30 views

"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை

இளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.