திருவண்ணாமலை : குழந்தை வரம் வேண்டி லட்சம் தேங்காய் உடைப்பு
பதிவு : ஜூன் 16, 2019, 08:08 PM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக  நடந்தது.. திருவிழாவின்  முக்கிய நிகழ்வாக  இன்று சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். 

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம் :பழனி முருகன் கோயிலில் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. முன்னதாக மலை மீதுள்ள மயில் மடத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு வேதங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.