வறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு
பதிவு : ஜூன் 16, 2019, 07:59 PM
சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சி காரணமாக காய்கறிகளின் வரத்து 60 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட மும் மடங்கு அதிக விலைக்கு காய்கறிகளை விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.