கோவையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி : 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன
பதிவு : ஜூன் 16, 2019, 07:26 PM
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன.
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில், 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா,  டால்மேஷன், கிரேட்டேன்,  ஜெர்மன் ஷெஃப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் பங்கேற்றன.இதில் ,ஓடுதல், வட்டமிடுதல், எஜமானின் கட்டளைக்கு கீழ்ப்படிதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

பிற செய்திகள்

"சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி திமுக அல்ல" - ஆ. ராசா

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தம் விவகாரத்தில், தி.மு.க.வை மையப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்

77 views

உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலையில் உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

தாழ்வான மின்கம்பி... மாணவியின் கை, கால்கள் கருகியது...

தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி, சிறுமியின் கை மற்றும் கால்கள் கருகியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

127 views

அழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்

மாடல் அழகி, மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

758 views

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

21 views

அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியீடு

அத்திவரதர் விழாவை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.