கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.
கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு
x
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.இந்நிலையில் கூடங்குளம் பா.ஜ.க. சார்பில் அணுக்கழிவுகளை அங்கு சேமிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். அணுமின் உலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் மிகவும் வறண்ட வருவதாகவும், அணுக்கழிவுகளை சேமிக்கும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அணுக்கழிவு மையம் குறித்த பூர்வாங்க பணிகள் மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் வரும் ஜூலை 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது

Next Story

மேலும் செய்திகள்