ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழப்பு
பதிவு : ஜூன் 16, 2019, 06:04 PM
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி, சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்த போது ரயில் பெட்டியை தூக்கிச் சென்ற கிரேன், அங்கிருந்த சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து திருமூர்த்தி மீது விழுந்தது. படுகாயங்களுடன் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி இன்று உயிர் இழந்தார். 

பிற செய்திகள்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

4 views

தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

5 views

பூட்டி கிடந்த கட்டிடத்தொழிலாளர் நலவாரிய அலுவலகம் - திறக்க கோரி மூதாட்டி தர்ணா போராட்டம்

ஈரோடு கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த காளியம்மாள் கட்டிட தொழிலாளர் நல வாரியத்தை திறக்க கோரி தர்ணா நடத்தினார்.

6 views

பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு : மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரியநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சர்க்கரை தாஸ் அண்மையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

8 views

சாலையில் தேங்கிய மழைநீர் : நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.