சீர்காழி அருகே நாங்கூரில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல் சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
சீர்காழி அருகே நாங்கூரில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
x
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல் சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் நாகை  மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில்,அகழாய்வு நடைபெற்று வருகிறது. அப்போது பழங்காலத்தை சேர்ந்த   கறுப்பு, சிவப்பு பானை,  மீன் உருவம் உள்ள பானையோடுகள் , கூறை ஓடுகள், சுடுமண்பொம்மைகள், சுடுமண் முத்திரைப் பதிவுகள், சுடுமண்தாயம், கண்ணாடிமணிகள், கல்மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மூலம் பழங்கால மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் உள்ளிட்டவை 
குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஆய்வு மாணவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்