சென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்
பதிவு : ஜூன் 16, 2019, 04:38 AM
சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிமேடு காசி புரத்தை சேர்ந்த  நந்தன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 4ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். ஏழு நாட்களுக்குள் திரும்ப வர வேண்டிய நிலையில் இதுவரை வராததால் அவர்களின் நிலை குறித்து உறவினர்கள் மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திலும் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.  ஆந்திர மாநிலப் பகுதியில் பைபர் படகு மட்டும் தனியாக இருப்பதை இந்திய கடலோர காவல் படையினர் கண்டறிந்தனர்.  மீனவர்கள் அங்கு இல்லை என்ற தகவல் அறிந்த மீனவர்களின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். 

பிற செய்திகள்

அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் இந்தி திணிப்பு : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

தமிழக அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு 'இந்தி' திணிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

5 views

திருச்சி ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சன வைபவம் : தங்க குடத்தில் யானை மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்

திருச்சி ஸ்ரீரங்கம், ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

8 views

திருவிடைமருதூர் : ஆடி மாத முதல் வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்...

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

8 views

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடித் திருவிழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

22 views

பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழா : கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது.

13 views

வயதானால் எப்படி இருப்போம்....! - புதிய டிரெண்டிங் : பாதுகாப்பு குறைபாடு? - பெண்களுக்கு எச்சரிக்கை

எப்போதும், ஏதாவது டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைதளத்தின் தற்போதைய டிரெண்டிங், வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படங்கள் தான்.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.