நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புகிறோம் : நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார்
நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புகிறோம் : நடிகர் விஷால்
x
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த ​விரும்புவதாகவும் விஷால் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்