உலக ரத்த தான தினம் - மேலையூரில் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை அருகே நடைபெறும் ரத்த தான முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.
உலக ரத்த தான தினம் - மேலையூரில் சிறப்பு முகாம்
x
மயிலாடுதுறை அருகே நடைபெறும் ரத்த தான முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையை அடுத்த மேலையூரில் ரத்த தான முகாம் நடைபெறுகிறது. தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டடோர் ரத்தம் தானம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்