புதுக்கோட்டை : குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
பதிவு : ஜூன் 14, 2019, 04:04 PM
புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விராலிமலை அருகே உள்ள பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் காவிரி குடிநீர் வாயிலாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதும் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த ஓரு மாதமாக இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளோடு பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கடும் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கமாக சனிக்கிழமைகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.

3582 views

குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

47 views

ஓமலூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு : 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

33 views

பிற செய்திகள்

கடலூரில் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகள் கொள்ளை

கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

12 views

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.

8 views

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

11 views

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

28 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

13 views

ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.