உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் ஜெயிக்கும் - ஸ்டாலின்
பதிவு : ஜூன் 13, 2019, 05:01 PM
உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என கூறிய ஸ்டாலின், அப்போது மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என கூறிய ஸ்டாலின், அப்போது மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அப்போது தங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு பெற முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும் என்றார். மேலும் திமுக ஆட்சி அமைத்த உடன் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். 

வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டாலின்அரவக்குறிச்சி தொகுதியில் இன்று காலை ஸ்டாலின் சென்றபோது, அந்த பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட  புதுமண தம்பதி, ஸ்டாலின் இருந்த இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர். தொடர்ந்து பள்ளப்பட்டிக்கு வந்த ஸ்டாலின், 250 ஏழை குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் திருமண உதவி வழங்கியதோடு, பெண்களுக்கான தையல் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். 
 

பிற செய்திகள்

குணமடைந்து வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

209 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

62 views

கொரோனா தொற்று, ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

101 views

நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு ஜெகத்ரட்சகன் மரியாதை

நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

82 views

அரசு பள்ளி 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் - வரும்15ஆம் தேதி முதல் புத்தகம் விநியோகம்

அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும்15ஆம் தேதி முதல் புத்தக விநியோகம் செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

14 views

ஜூலை 14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

வரும் செவ்வாய்கிழமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

214 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.