இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை : சாலை மறியல்-4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 07:24 AM
நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் என்பவர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அசோக்கின் தாயார், சாலையில் நடந்து சென்றபோது  இரு சக்கர வாகனத்தில் பயணித்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசோக்கிற்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தைக்கு இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்துள்ளனர்.

இந்த நிலையில், பணிக்கு சென்று விட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வலைத்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. அதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ஊருக்குள் பரவியதும் அசோக்கின் உறவினர்கள் , சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

57 views

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.

66 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

285 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

113 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

8 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

229 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

59 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

10 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

367 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.