தனியார் நட்சத்திர ஹோட்டலில் எரிவாயு கசிவு : எரிவாயு கசிவை சரிசெய்த தீயணைப்புத்துறையினர்
பதிவு : ஜூன் 13, 2019, 07:15 AM
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த எரிவாயு இணைப்பு குழாய்களில் திடீரென கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார்  ஹோட்டலில் இருந்த  எரிவாயு இணைப்பு குழாய்களில் திடீரென கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் 2 மணி நேரம் போராடி எரிவாயு கசிவை சரி செய்தனர்.  அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஹோட்டலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களிடம் எரிவாயு கசிவு குறித்த தகவலை ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து : தீயை அணைக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி அருகே சேமிப்பு கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

23 views

அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

தீயை அணைக்க போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள்

49 views

குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...

சீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

3700 views

உணவு தொழிற்சாலையில் பயங்கர தீ : பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் சேதம்

கொழுந்து விட்டு எரிந்த தீயினால் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் உட்பட பல கோடி ரூபாய் உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

853 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

72 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

7 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

144 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

29 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

10 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

253 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.