மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மரியாதை

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட மார்சல் நேசமணியின் பிறந்த நாள் சமத்துவ மக்கள் கழகம் கட்சியால் கொண்டாடப்பட்டது.
மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மரியாதை
x
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட மார்சல் நேசமணியின் பிறந்த நாள் சமத்துவ மக்கள் கழகம் கட்சியால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை  திருவெற்றியூரில் உள்ள அக்கட்சி  தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மார்ஷல் நேசமணி படத்த்திற்கு சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்