தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...
பதிவு : ஜூன் 12, 2019, 04:22 PM
கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல் மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல்  மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல  பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 4 மாதங்கள் மட்டுமே அங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் மழை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பக்தர்கள் மீண்டும்  அங்கு சென்று சுயம்பு சிவலிங்கத்தை வழிபட முடியும். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

4036 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

15 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

42 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

29 views

18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.