"தனியார் பள்ளிகளுக்கு நிதி வேண்டுமானால் அரசிடம் கேட்கலாம்" - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
பதிவு : ஜூன் 10, 2019, 07:04 PM
"பெற்றோர்களிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்கக்கூடாது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு
இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று பெற்றோரிடம் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும், வசூலித்தால் அது குற்றமாகும் என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.