பசுமையாக காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி
பதிவு : ஜூன் 09, 2019, 10:57 AM
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால், வனப்பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால், வனப்பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். கடந்த 4 மாதமாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மரங்கள், செடிகொடிகள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், வனத்தின் அழகை ரசித்தப்படியே செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

2488 views

சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1028 views

காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

334 views

பிற செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள்

இந்திய மருத்துவ கவுன்சில், கடந்த 4ஆம் தேதி, தமிழக அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.

5 views

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

13 views

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

87 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

7 views

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

7 views

இலங்கை : 60 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.