அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி  குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இதில்,  வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்