மாங்காய் திருடியதாக சிறுவன் சிறைப்பிடிப்பு - சிறுவனை விடுவிக்க ரூ10,000 கேட்ட உரிமையாளர்
பதிவு : ஜூன் 08, 2019, 12:39 PM
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் என்பவரின் மகன் ருத்ரகுமார் அப்பகுதியில் சிகாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாங்காய் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிகாமணி குடும்பத்தினர் சிறுவன் ருத்ரகுமாரை சிறைப்பிடித்துள்ளனர். தகவலறிந்து சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனை மீட்க சென்றுள்ளனர். ஆனால் ருத்ரகுமாரை விடுவிக்க பத்தாயிரம் ரூபாயை கேட்டு சிகாமணி அதிர்ச்சி அளித்துள்ளார்.இதனையடுத்து போலீசார் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சிறுவன் ருத்ரகுமாரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3337 views

பிற செய்திகள்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

1033 views

உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

86 views

பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்

பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்

38 views

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

45 views

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

29 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.