புதிதாக சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் : பழமை வாய்ந்த கோயில்களுக்கு தேர் அமைக்கும் பணியும் தீவிரம்
ஆரணியில் புதிதாக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணியில் புதிதாக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலைகள் அமைக்கும் பணியோடு, பழமை வாய்ந்த கோயில்களின் தேர் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story

