தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி : கோபி அணி கோப்பையை தட்டி சென்றது
தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. தமிழகம், கேரளம் ,ஆந்திர பிரதேசம், கர்நாடக, உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 6 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, கோபிசெட்டிப்பாளையம் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
Next Story

