மதுரைவீரன்சாமி கோவில் கும்பாபிஷேகம் : தீபாராதனை, சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரைவீரன்சாமி கோவில் கும்பாபிஷேகம் : தீபாராதனை, சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடு
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னத்தூர் பொட்டில்மேடு என்ற இடத்தில் உள்ள இந்த கோயிலில், முன்னதாக கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜைகள் துவங்கி, முதல் காலம், இரண்டாம் காலம் என பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்